நாசர் மகன் நடிக்கும் பறந்து செல்ல வா- வீடியோ
நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் பறந்து செல்ல வா. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சீன பெண் ஒருவரும் நடித்துள்ளனர். மேலும் முதல்முறையாக காமெடி நடிகர்கள் கருணாகரன், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் படத்தின் முக்கிய அம்சங்களை தெரிவித்தனர் படக்குழுவினர்.
Comments


Click it and Unblock the Notifications