‘அதாரு உதாரு’ நாயகி பார்வதி நாயரின் அழகழகான புகைப்படங்கள்- வீடியோ
சென்னை: அஜித்தின் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் பார்வதி நாயர். அதனைத் தொடர்ந்து கமலின் உத்தமவில்லன் படத்தில் நடித்த அவர், தற்போது என்கிட்ட மோதாதே, கோடிட்ட இடங்களை நிரப்புக ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதோ அவரது அழகழகான புகைப்படங்கள் உங்களுக்காக...
More from Filmibeat
parvathy nair actress yennai arindhaal tamil cinema photo shoot oneindia tamil videos பார்வதி நாயர் நடிகை என்னை அறிந்தால் தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications











