ஆரம்ப காலத்தில் ரஜினிகாந்தை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் யார் தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: ஆரம்ப காலத்தில் நடிகர் ரஜினிகாந்தை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் ராட்சசி படத்தின் இயக்குநர் கவுதம் ராஜ் இயக்கத்தில் அடுத்ததாக நடிகர் அருள்நிதி நடிக்கவுள்ள தகவல் இடம்பெற்றுள்ளது.
Recommended Video
இதேபோல் நடிகர் கார்த்தி கைவசம் பல படங்களை வைத்துள்ள தகவலும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆரம்ப காலத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸிஸ் இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே உலகை சுற்றிய பெண்ணிடம் அட்வைஸ் கேட்ட அஜித் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் மனிஹெய்ஸ்ட் படத்தின் 6வது பாகம் குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











