»   »   »  ஹரி சாருக்காக இந்த படம் ஹிட்டாகணும்: ஹீரோ பிரார்த்தனை- வீடியோ

ஹரி சாருக்காக இந்த படம் ஹிட்டாகணும்: ஹீரோ பிரார்த்தனை- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புயலா கிளம்பி வர்றோம் படம் தயாரிப்பாளர் ஹரிஹரனுக்காக வெற்றி பெற வேண்டும் என தான் பிரார்த்தனை செய்வதாக ஹீரோ தமன் தெரிவித்துள்ளார்.

ஜி. ஆறுமுகம் இயக்கத்தில் தமன் நடித்துள்ள புயலா கிளம்பி வர்றோம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

வீடியோ:

English summary
Puyala Kilambi Varom hero Thaman said that this movie should be a hit for the wonderful producer Hariharan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil