சூரியின் ‘ஆண்ட்ரியா’ இப்போ ஹீரோயின்... ‘மேல்நாட்டு மருமகன்’ ஆனார் ராஜ்கமல்- வீடியோ
சென்னை: உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் 'மேல்நாட்டு மருமகன்'. எம் எஸ் எஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாகவும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியன் நாயகியாக நடித்துள்ளனர். ஆண்ட்ரியன் ஏற்கனவே சிவகார்த்திக்கேயனின் ரஜினி முருகன் படத்தில் சூரியின் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications