ரகுல் ப்ரீத் சிங்கின் ‘அப்பாடக்கர்’ அழகிய புகைப்படங்கள் உங்களுக்காக.. - வீடியோ
சென்னை: தமிழில் தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, புத்தகம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் இவர், மீண்டும் விஷால் ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்கிறார். இதோ அவரது அழகிய புகைப்படங்கள் உங்களுக்காக...
Comments


Click it and Unblock the Notifications