ரகுல் பிரீத்தி சிங்கின் ‘அப்பாடக்கர்’ போட்டோக்கள்.. - வீடியோ
சென்னை: தமிழில் கவுதம் கார்த்தி ஜோடியாக என்னமோ ஏதோ படத்தில் நாயகியாக நடித்தவர் ரகுல் பிரீத்தி சிங். தெலுங்கில் தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ள ரகுல் பிரீத்தி விரைவில் புதிய தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதோ அவரது கலர்புல் புகைப்படங்கள் உங்களுக்காக...
வீடியோ:
Comments


Click it and Unblock the Notifications