றெக்க செம மாஸ்.... விர்ரு... விர்ரு.... ரசிகர்கள் கருத்து - வீடியோ
சென்னை : விஜய் சேதுபதியின் றெக்க படம் செம மாஸ் என்று படம் பார்த்த ரசிகர்கள் கருத்து கூறியுள்ளனர். ரத்னசிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள றெக்க படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகியுள்ளது. விஜய் சேதுபதிக்கு இது ஒரு ஆக்சன் படம் என்றும் லட்சுமி மேனன் அழகாக நடித்துள்ளார் என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications