»   »   »  சிவகார்த்திக்கேயன் ரொம்ப அழகு... ரெமோ ரசிகர்கள் கருத்து - வீடியோ

சிவகார்த்திக்கேயன் ரொம்ப அழகு... ரெமோ ரசிகர்கள் கருத்து - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரெமோ படம் விசுவல் ட்ரீட்... சிவகார்த்திக்கேயன் ரொம்ப அழகு... என்று படம் பார்த்த ரசிகர்கள் கூறியுள்ளனர். பெண் வேடத்தில் கீர்த்தி சுரேஷை விட பல இடங்களில் அழகாக இருக்கிறார் சிவகார்த்திகேயன் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. சிவகார்த்திக்கேயன், கீர்த்தி சுரேஷ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.


English summary
Sivakarthikeyan's Remo Movie live audience response.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil