»   »   »  பிரபுதேவா நடித்த தேவி, சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, விஜயசேதுபதி நடித்த றெக்க: வீடியோ

பிரபுதேவா நடித்த தேவி, சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, விஜயசேதுபதி நடித்த றெக்க: வீடியோ

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவ கார்த்திகேயன் நடித்த ரெமோ, விஜய்சேதுபதி நடித்த றெக்க 11 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு தேவா நடித்துள்ள தேவி ஆகிய திரைப்படங்கள் இந்த ஆயுத பூஜைக்கு வெளிவந்து தமிழ் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கப் போகின்றன. ரெமோ படத்தை ரீலீஸ் செய்வதற்கு 325 திரையரங்களும், றெக்க படத்திற்கு 300 திரையரங்களும், தேவி படத்திற்கு 150 திரையரங்களும் புக் செய்யப்பட்டு ரசிகர்களை வரவேற்க காத்திருக்கிறதாம்.


English summary
3 movies, inclusing Siva Karthikeyan’s Remo, ready to release on coming Friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil