சைத்தானில் நடித்ததால் எனக்கு ஏற்பட்ட விபரீத ஆசை: ஒய்.ஜி. மகேந்திரன்- வீடியோ
சென்னை: விஜய் ஆண்டனி படத்தின் தலைப்பு மட்டும் தான் சைத்தான், அவர் அற்புதமான மனிதர் என நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனியின் படத்தில் நடித்ததால் நாமும் படம் தயாரித்தால் என்ன என்ற விபரீத ஆசை ஏற்பட்டுள்ளதாக ஒய்.ஜி. மகேந்திரன் சைத்தான் இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications