»   »   »  அனிருத்தின் காதலைப் போட்டுடைத்த சமந்தா.. ‘தீராக்காதல்’ மனம் திறந்த அமலாபால்- சினிபைட் வீடியோ

அனிருத்தின் காதலைப் போட்டுடைத்த சமந்தா.. ‘தீராக்காதல்’ மனம் திறந்த அமலாபால்- சினிபைட் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆனதாக வெளியான தகவலை டிவிட்டர் பக்கத்தில் மறுத்திருந்தார் இளம் இசையமைப்பாளர் அனிருத். ஆனால், அதற்கு சமந்தா வெளியிட்ட பதிவின் மூலம், அனிருத் யாரையோ ரகசியமாக காதலித்து வந்துள்ளார் என்ற ரகசியம் அம்பலமாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க திருமணமான ஒரு வருடத்திலேயே கணவரைப் பிரிந்து தற்போது விவாகரத்து வரை போயுள்ளது அமலாபால்- விஜய் தம்பதி. ஆனால், தான் இன்னமும் விஜயைக் காதலிப்பதாக பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார் அமலா பால். இப்படியாக சினிமா குறித்த பல சுவாரஸ்யத்தகவல்கள் உங்களுக்காக...

English summary
For the past few days, kollywood media is abuzz reports of Anirudh’s engagement. The young lad was vexed with these reports so he took to twitter to deny them and ascertained that he was very much single and had a long time before commitment. An idle Samantha then pulled his leg by replying him, ‘What happened? She seemed to be a nice girl.’

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil