விடாது கருப்பாக துரத்தி நெப்போலியனை பிடித்த “கிடாரி”... சசிகுமாரின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி- வீடியோ
சென்னை: வெற்றிவேல் படத்தைத் தொடர்ந்து சசிகுமார் தயாரித்து நடிக்கும் படம் கிடாரி. அறிமுக இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ள இப்படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் நெப்போலியன் நடித்துள்ளார். இது குறித்து ஒன் இந்தியா வாசகர்களுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், சசிகுமார் கூறுகையில், 'என்னுடைய கடந்த இரண்டு படங்களிலுமே நெப்போலியனை நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டேன். ஆனால், அது நடக்கவில்லை. விடாமல் துரத்தி தற்போது கிடாரியில் அவரை நடிக்க வைத்து விட்டோம்' எனத் தெரிவித்துள்ளார்.
வீடியோ:
Comments


Click it and Unblock the Notifications