»   »   »  கர்நாடக ஸ்டார் ஹோட்டல்களில் ‘கபாலி’ ரிலீஸ் ரத்து... ஷாக்கில் ரஜினி ரசிகர்கள் - வீடியோ

கர்நாடக ஸ்டார் ஹோட்டல்களில் ‘கபாலி’ ரிலீஸ் ரத்து... ஷாக்கில் ரஜினி ரசிகர்கள் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி நடித்த கபாலி திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது. முன்னதாக கர்நாடகாவில் தியேட்டர்கள் மட்டுமின்றி சில ஸ்டார் ஹோட்டல்களிலும் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், இதற்கு கர்நாடகா திரை வர்த்தக சபை எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஸ்டார் ஹோட்டல்களில் கபாலி ரிலீஸ் ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கு டிக்கெட் முன்பதிவு செய்த ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.


English summary
The Karnataka Film Chamber of Commerce has quashed all plans of five-star hotels in Bengaluru to screen Kabali at their premises for Thalaivar fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil