ஆக.12-ல் தியேட்டர்களில் 'செல்வி'யாக வரும் நயன்தாரா - வீடியோ
சென்னை: வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் உருவான 'செல்வி' திரைப்படம் ஆகஸ்ட் 12-ந் தேதி தெலுங்கு, தமிழ் என இரண்டிலும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.
பாகுபலி, மகதீரா போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்த பத்திரகாளி பிலிம்ஸ் தான், இந்த படத்தையும் தயாரித்திருக்கிறது. இயக்குநர் ஏ ஆர் கே ராஜராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், வெங்கடேஷ், நயன்தாரா நடித்துள்ளனர்.தெலுங்கில் 'பாகுபங்காரம்' என்ற பெயரிலும், தமிழில் 'செல்வி' என்ற பெயரில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











