எல்லாம் அப்படி இப்படி இருக்குதே.. இதுதான் அதிக லைக்ஸ் வாங்கிய பிரபல நடிகையின் போட்டோஸாம்!

By

சென்னை: கடந்த ஆண்டு அதிக லைக்ஸ் வாங்கிய புகைப்படங்கள் என்று சில ஹாட் புகைப்படங்களை பிரபல நடிகை வெளியிட்டுள்ளார்.

பிரபல இந்தி நடிகை ஷாமா சிக்கந்தர். கிளாமர் இல்லாமல் இவர் படங்கள் இல்லை.

இந்தியில், மன், அன்ஸ்: த டெட்லி பார்ட், த கான்ட்ராக்ட், பைபாஸ் ரோடு உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

அலெக்ஸ் ஓ நீல்

அலெக்ஸ் ஓ நீல்

டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். சின்னத்திரை நடனம் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ள இவர், வெப் சீரிஸ் மற்றும் இசை ஆல்பங்களில் நடித்திருக்கிறார். ஹாலிவுட் நடிகரான, அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர் அலெக்ஸ் ஓ நீலுடன் கிசுகிசுக்கப்பட்ட ஷாமா சிக்கந்தர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவரைப் பிரிந்தார்.

ரொம்ப பிசி

ரொம்ப பிசி

பிகினி புகைப்படங்களின் குயின் என்கிறார்கள் இவரை. தினமும் இன்ஸ்டாவில் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிடுவதில் இவர் ரொம்ப பிசி. தற்போது துபாயில் இருக்கிறார், ஷாமா. அங்கிருந்து தினமும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

புட்டிப்பால் வீடியோ

புட்டிப்பால் வீடியோ

சமீபத்தில், சிங்கக் குட்டிக்கு அவர் புட்டிப்பால் கொடுக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அந்தச் சிங்கக் குட்டி, அவர் மடியில் அழகாக உட்கார்ந்து இருந்தது. இதற்கிடையே, தொழிலதிபர் ஜேம்ஸ் மில்லிரான் என்பவரைக் காதலித்து வருகிறார், இவர்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

அமெரிக்க தொழிலதிபரான இருவருக்கும் ஷாமாவுக்கும் துபாயில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. 'நாங்கள் எப்போது சந்தித்தோமோ, அப்போதே மனதளவில் திருமணம் செய்துவிட்டோம்' என்று கூறியுள்ள ஷாமா, இந்த வருடம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஷாமா தெரிவித்து இருந்தார்.

அதிக லைக்ஸ்

அதிக லைக்ஸ்

இந்நிலையில், இப்போது 2020 ஆம் ஆண்டில் அதிக லைக்ஸ் பெற்ற தனது புகைப்படங்கள் என சில ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், இதுல பெஸ்ட் எதுன்னு சொல்லுங்க? என்று ரசிகர்களிடம் கேட்டுள்ளார். இந்தப் போட்டோஸ் எல்லாமே கொஞ்சம் அப்படி இப்படி போட்டோவாக இருக்கிறது.

அதுதான் சூப்பர்

அதுதான் சூப்பர்

நெட்டிசன்ஸ், சில புகைப்படங்களை குறிப்பிட்டு அதுதான் சூப்பர் என்று கூறியுள்ளனர். பலர், வழக்கம் போல இந்த உலகத்திலேயே நீங்கதான் சூப்பர் அழகி என்றும் உங்கள் அழகுக்கு யாரும் ஈடு இணை இல்லை என்றும் புகழ்ந்து தள்ளியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X