»   »   »  காவிரி பிரச்சினை... கை கோர்த்த தல, தளபதி ரசிகர்கள்... திரிஷாவுக்கு ஒரு கோடி சம்பளம்- சினிபைட் வீடியோ

காவிரி பிரச்சினை... கை கோர்த்த தல, தளபதி ரசிகர்கள்... திரிஷாவுக்கு ஒரு கோடி சம்பளம்- சினிபைட் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதும் சமூகவலைதளங்களில் மோதிக் கொண்டு வார்த்தைப் போர் நடத்தும் விஜய், அஜித் ரசிகர்கள் காவிரி பிரச்சினையால் ஒற்றுமை ஆகி இருக்கிறார்களாம். விஜய், அஜித்தை தவறாக சித்தரித்து வெளியிடப்படும் கன்னடர்களின் பதிவுகளுக்கு பாராபட்சம் பார்க்காமல் இருதரப்பு ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்களாம். இது ஒருபுறம் இருக்க 2.0 படத்தில் முதலில் தன்னை வில்லனாக்க ரஜினி விரும்பியதாகவும், ஆனால் அதனை சங்கர் மறுத்து விட்டதாவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் சரத்குமார். இதேபோல், புதிதாக ஒப்பந்தமாகியுள்ள படத்தில் ஐந்து வேடத்தில் நடிக்க இருக்கிறாராம் திரிஷா. இப்படத்திற்கு சம்பளமாக ரூ. 1 கோடி பெற இருக்கிறாராம். இப்படியாக தமிழ் சினிமா குறித்த சுவாரஸ்யமான செய்திகள் இந்த வீடியோவில்...

வீடியோ:

English summary
Bollywood star Akshay Kumar is doing the antagonist role in Shankar’s upcoming sci-fi thriller ‘2.0’. But senior actor R. Sarathkumar says that superstar Rajnikanth wanted him to do the role but it was Shankar who rejected the senior actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X