»   »   »  தியேட்டரில் 'அச்சம் என்பது மடமையடா' படம் பார்த்த சிம்பு - வீடியோ

தியேட்டரில் 'அச்சம் என்பது மடமையடா' படம் பார்த்த சிம்பு - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
Simbu watched AYM film at a theatre in Chennai

தனது இயக்கத்தில் வெளியாக உள்ள, காற்று வெளியிடை திரைப்படத்தின் தெலுங்கு பதிப்புக்கு, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான, டூயட் திரைப்படத்தின் பெயரை தேர்ந்தெடுத்துள்ளார் மணிரத்னம். இதேபோல அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தை தியேட்டரில் நடிகர் சிம்பு நேற்று பார்த்து ரசித்தார். அதுகுறித்து டிவிட்டரில் வீடியோவும் வெளியிட்டுள்ளார்.


English summary
Simbu watched AYM film at a theatre in Chennai and he telecasted it in Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil