»   »   »  நிம்மதியா வேலை செய்ய விடுங்க: ரெமோ வெற்றி விழாவில் சிவகார்த்திக்கேயன் கண்ணீர்- வீடியோ

நிம்மதியா வேலை செய்ய விடுங்க: ரெமோ வெற்றி விழாவில் சிவகார்த்திக்கேயன் கண்ணீர்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : எங்களை வேலை செய்ய விடுங்கள் என்று ரெமோ பட நாயகன் சிவகார்த்திக்கேயன் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார். படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்று நினைத்து கஷ்டப்பட்டதாகவும், ரெமோ படத்தை தடுக்க நிறைய முயற்சி செய்ததாகவும் படத்தின் வெற்றி விழாவில் கண்ணீர் மல்க கூறினார் சிவகார்த்திக்கேயன். ரெமோ படத்தில் பெண் வேடத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திக்கேயன். ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

English summary
Actor Sivakarthikeyan emotional speech Remo success meet in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil