»   »   »  சினிமா உள்ளவரை மனோரமா வாழ்ந்து கொண்டிருப்பார்... நினைவேந்தலில் சிவக்குமார் உருக்கம்- வீடியோ

சினிமா உள்ளவரை மனோரமா வாழ்ந்து கொண்டிருப்பார்... நினைவேந்தலில் சிவக்குமார் உருக்கம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 1500 படங்களுக்கு மேல் நடித்த நடிகை மனோரமாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவக்குமார், பிரபு, மனோரமா மகன் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார், 'நடிகர்களுக்கு அழிவில்லை. அந்த வகையில் சினிமா உள்ளவரை மனோரமா மக்களின் மனங்களில் வாழ்வார்" என்றார்.

வீடியோ:

English summary
The first year death anniversary of the veteran actress Manorama (Aachi) event held at Chennai. Celebs like Sivakumar, SV Sekar, Sachu, Kutty Padmini and others graced the event.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil