»   »   »  எங்கள் தலைமுறையினர் அடுத்தடுத்து மறைகிறார்களே... பஞ்சு அருணாச்சலம் குறித்து சிவக்குமார் உருக்கம்

எங்கள் தலைமுறையினர் அடுத்தடுத்து மறைகிறார்களே... பஞ்சு அருணாச்சலம் குறித்து சிவக்குமார் உருக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாத் தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் எனப் பன்முகத் திறமையாளரான பஞ்சு அருணாச்சலம் நேற்று காலமானார். அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது பேசிய சிவக்குமார், 'எங்கள் தலைமுறை ஆட்கள் அடுத்தடுத்து மறைவது கவலை தருகிறது' என வேதனை தெரிவித்துள்ளார்.

வீடியோ:

English summary
Actors, directors, producers and other film personalities paid tribute to veteran producer and writer Panchu Arunachalam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos