»   »   »  நடிச்சா ஹீரோயின்தான்.. அம்மா, அக்கா கேரக்டர்லாம் வேண்டாம்.. ஸ்நேகா பிடிவாதம்- வீடியோ

நடிச்சா ஹீரோயின்தான்.. அம்மா, அக்கா கேரக்டர்லாம் வேண்டாம்.. ஸ்நேகா பிடிவாதம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிச்சா ஹீரோயின்தான், இந்த அக்கா, அம்மா கேரக்டர்லாம் நமக்கு செட்டாகாது என கூறி பட வாய்ப்புகளை தள்ளிப்போட்டு வருகிறாராம், ஸ்நேகா.

தமிழ் திரையுலகில் ஹோம்லி ஹீரோயினாக கலக்கிய ஸ்நேகா, திருமண வாழ்க்கைக்கு பிறகு கொஞ்சமும், குழந்தை பிறகு நிறையவும், சினிமாவை விட்டே விலகியிருந்தார். இப்போது மீண்டும் நடிக்க ஆசைப்பட்டு தூதுவிடுகிறாராம்.

ஆனால், அக்கா, அம்மா கேரக்டர்கள் வேண்டாம். 36 வயதினிலே திரைப்பட ஜோதிகா கேரக்டர் போல அழுத்தமான ஹீரோயின் கேரக்டரே வேண்டும் என்று கூறிவருகிறாராம் ஸ்நேகா.

English summary
Sneha demand heroin character from the producers.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos