ரஜினி, கமலை ஏமாற்றி ஊழல் செய்துள்ளனர்... நடிகர் சங்க கணக்கு குறித்து வாராகி தாக்கு- வீடியோ
சென்னை: நடிகர் சங்க நிர்வாகிகள், தற்போது தங்களுடைய இணையதளத்தில் ஸ்டார் கிரிக்கெட் தொடர்பான கணக்கு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். ஆனால், அதில் ஊழல் இருப்பதாக மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார் நடிகர் வாராகி. இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் அவர், "ரஜினி, கமல் மற்றும் அப்பாவி முன்னணி கலைஞர்களை முன்னிறுத்தி அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களை ஏமாற்றி நீங்கள் ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளீர்கள். இந்த ஊழல் மோசடி பேர்வழிகளை கமல், ரஜினி மற்றும் அப்பாவி முன்னணி கலைஞர்கள் அடையாளம் கண்டு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications