சிம்புவின் திருமணம் ‘காதல்’ திருமணமாகவும் இருக்கலாம்... டி.ஆர். சூசகம் - வீடியோ
சென்னை: ஏற்கனவே, பல காதல் விவகாரங்களில் சிக்கியவர் நடிகர் சிம்பு. தற்போது அவருக்கு வீட்டில் பெண் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சிம்புவின் திருமணம் காதல் திருமணமாகவும் இருக்கலாம்' என அவரது தந்தை டி.ஆர். தெரிவித்துள்ளார். இதனால், சிம்புவின் அடுத்த காதலி யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
simbu t rajendar marriage love rajini tamil cinema oneindia tamil videos சிம்பு டி ராஜேந்தர் காதல் திருமணம் ரஜினி தமிழ் சினிமா ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்


Click it and Unblock the Notifications