»   »   »  சிம்பு ஜோடியாகும் தமன்னா... விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா.. சுடச்சுட சினிமா செய்திகள்- வீடியோ

சிம்பு ஜோடியாகும் தமன்னா... விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா.. சுடச்சுட சினிமா செய்திகள்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மூன்று வேறுபட்ட வேடங்களில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன், அசராதவன், அடங்காதவன்' படத்தில் மூன்று நாயகிகளுள் ஒருவராக ஏற்கனவே ஸ்ரேயா நடித்து வருகிறார். இந்நிலையில் மற்றொரு நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க, இதுவரை மூத்த இயக்குநர்களின் படங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகர் சூர்யா, அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம். இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் எனக் கூறப்படுகிறது. இதேபோல், இன்னும் சுடச்சுட சினிமா செய்திகள் உங்களுக்காக இந்த வீடியோவில்..

வீடியோ:

English summary
Tamannaah Bhatia is the latest addition to the cast of Simbu-starrer Tamil romantic action-drama “Anbanavan Asaradhavan Adangadhavan” aka “AAA”, which also stars Shriya Saran as one of the leading ladies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil