மறைந்தார் நா. முத்துக்குமார்... கண்ணீர்க் கடலில் திரையுலகம் - வீடியோ
சென்னை: திரைப்படப் பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மறைவால் தமிழ்த் திரையுலகம் கண்ணீர்க் கடலில் மூழ்கியுள்ளது. தமிழ்த் திரையுலகினர் திரண்டு வந்து முத்துக்குமாரின் உடலுக்குஇறுதி மரியாதை செலுத்தினர்.
நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பல தரப்பினரும் நா. முத்துக்குமாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
வீடியோ:
Comments
na muthukumar lyricist tamil cinema oneindia tamil videos நா முத்துக்குமார் பாடலாசிரியர் தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications