தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்... சந்தானம் காமெடி சூப்பர்... ஜெய் நடிப்பு அட்டகாசம்- வீடியோ
சென்னை: கெளதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் பிரேம் சாய் இயக்கத்தில் ஜெய், யாமிகெளதம், சந்தானம், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ள படம் "தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்". கடந்த வெள்ளியன்று ரிலீசான இப்படத்தில் சந்தானத்தின் காமெடி தூக்கலாக இருப்பதாகவும், ஜெய் நடிப்பு நன்றாக இருப்பதாகவும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
வீடியோ:
Comments
jai santhanam tamil cinema oneindia tamil videos ஜெய் சந்தானம் காமெடி தமிழ் சினிமா ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்


Click it and Unblock the Notifications