பெண்கள் மட்டுமே நடித்துள்ள திரைக்கு வராத கதை இசை வெளியீடு: வீடியோ
சென்னை: பெண்கள் மட்டுமே நடித்துள்ள திரைக்கு வராத கதையின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நதியா, இனியா, கோவை சரளா, ஆர்த்தி என பெண்கள் மட்டுமே நடித்துள்ள படம் திரைக்கு வராத கதை. துளசிதாஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தை கே. மணிகண்டன் தயாரித்துள்ளார்.
வீடியோ:
Comments


Click it and Unblock the Notifications