»   »   »  உச்சத்துல சிவா... ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு ஆஹா.. ஆக்சன் காட்சிகள் சூப்பர்... ரசிகர்கள் பாராட்டு

உச்சத்துல சிவா... ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு ஆஹா.. ஆக்சன் காட்சிகள் சூப்பர்... ரசிகர்கள் பாராட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீண்ட நாட்களுக்குப் பிறகு கரண் நடிப்பில் ரிலீசாகியுள்ள படம், 'உச்சத்துல சிவா'. இந்தப் படத்தை கரணே தயாரித்துள்ளார். ஹீரோயினாக நேகா மற்றும் ஆடுகளம் நரேன், இளவரசு, கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இரவு 9 மணிக்கு தொடங்கி காலை 5மணிக்குள் நடக்கும் கதைக்களம். இப்படம் ஹாலிவுட் திகில் படம் போன்று இருப்பதாகவும், ஆக்சன் காட்சிகளில் கரண் நன்றாக நடித்திருப்பதாகவும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

வீடியோ:

English summary
Actor Karan starrar Uchathula Shiva has got good reviews from fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil