லைக்கா புரடெக்ஷனில் அடுத்தடுத்து 5 படங்களில் ஒப்பந்தமாகியுள்ள பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸ்!

சென்னை: பிரபல நடிகர் லைக்கா புரடெக்ஷனில் அடுத்தடுத்து 5 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளது உள்ளிட்ட பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

Vadivelu committed in 5 films in Lyca productions

சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் கொண்டாட்டத்தின் போது ஆடு பலி கொடுக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

Recommended Video

லைக்கா புரடெக்ஷனில் அடுத்தடுத்து 5 படங்களில் ஒப்பந்தமாகியுள்ள பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸ்!

இதேபோல் அண்மையில் ரிலீஸான விஜய் சேதுபதியின் லாபம் மற்றும் கங்கனா ரனாவத்தின் தலைவி படத்தின் வசூல் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெறுவது குறித்த தகவலும் இடம் பெற்றுள்ளது.

ஹாலிவுட் படமான டோன்ட் பிரீத் 2 படம் ரிலீஸ் குறித்த தகவலையும் டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே. மேலும் பிரபல நடிகரான வடிவேலு லைக்கா புரடெக்ஷன் தயாரிப்பில் அடுத்தடுத்து 5 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளது குறித்த தகவலையும் அதில் ஒரு படத்தை நளன் குமாரசாமி இயக்குவது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X