அந்தர்பல்டி அடித்த வரலட்சுமி... மாற்றி யோசிக்கும் நயன், விக்ரம்... இன்னும் பல சினிமா செய்திகள்
சென்னை: ஏழுவருடக் காதல் முறிந்து விட்டதாக டிவிட்டரில் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை வரலட்சுமி, தற்போது அது தன்னைப் பற்றிய டிவிட் இல்லை எனக் கூறி அந்தர் பல்டி அடித்துள்ளார். விஷாலும், வரலட்சுமியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு உள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க, இனி விக்னேஷ்சிவன் படத்தில் நடிக்கப் போவதில்லை என அதிரடி முடிவை எடுத்துள்ளாராம் நயன். காரணம் ஏற்கனவே இருவருக்கும் இடையேயான காதல் பற்றிய பேச்சு உள்ளதே ஆகும். இப்படியாக சினிமா குறித்த பல சுவாரஸ்யமான செய்திகள் இந்த வீடியோவில் உங்களுக்காக...
வீடியோ:
Comments
varalakshmi vishal love twitter nayanthara vikram tamil cinema oneindia tamil videos வரலட்சுமி விஷால் காதல் டிவிட்டர் நயன்தாரா விக்ரம் தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications