விக்ரம்பிரபுவின் வீரசிவாஜி எப்படி இருக்கு?: ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?- வீடியோ
சென்னை: விக்ரம் பிரபு நடித்துள்ள வீரசிவாஜி படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
விக்ரம் பிரபு, ஷாமிலி ஜோடி சேர்ந்து நடித்த வீரசிவாஜி படம் நன்றாக உள்ளது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











