»   »   »  வியட்நாம் வீடு சுந்தரம் இன்னும் வாழ்ந்திருக்க வேண்டியவர்... சிவக்குமார் உருக்கம்- வீடியோ

வியட்நாம் வீடு சுந்தரம் இன்னும் வாழ்ந்திருக்க வேண்டியவர்... சிவக்குமார் உருக்கம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர், நடிகர் எனப் பன்முகத் திறமையாளராக விளங்கிய வியட்நாம் வீடு சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 73. திரையுலகப் பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். வியட்நாம் வீடு சுந்தரம் மறைவு குறித்து நடிகர் சிவக்குமார் கூறுகையில், 'சரித்திரம் படைத்த படங்களைத் தந்தவர். இன்னும் சிலகாலம் வாழ்ந்திருக்கலாம்' என உருக்கமாகத் தெரிவித்தார்.

வீடியோ:

English summary
Veteran director-script writer Vietnam Veedu Sundaram died following a brief illness. Sundaram, 73, is survived by wife and two daughters, sources close to the filmmaker said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil