»   »   »  தர்மதுரை... முக்கியமான பதிவு.. ஒரிஜினல் தமிழ்ப்படம்: சேரன் பாராட்டு- வீடியோ

தர்மதுரை... முக்கியமான பதிவு.. ஒரிஜினல் தமிழ்ப்படம்: சேரன் பாராட்டு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள தர்மதுரை படம் கடந்தவாரம் ரிலீசாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை திரைப்பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் இயக்குநரும், நடிகருமான சேரன், 'தர்மதுரை ஒரிஜினல் தமிழ்ப்படம், தமிழ் சினிமாவில் முக்கியமான பதிவு' எனப் பாராட்டியுள்ளார்.

வீடியோ:

English summary
Tamil movie Dharmadurai Premiere Show held in Chennai. Celebs like Vijay Sethupathi, Cheran, Aishwarya Rajesh, Sanjay Bharathi, RK Suresh, Seenu Ramasamy, Gaurav, Aruldas, SP Hosimin, Karu Palaniappan, Manushyaputhiran and others graced the event.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos