»   »   »  விஜய் சேதுபதி மிக மிகச் சிறந்த நடிகர்... ‘தர்மதுரை’ ஆடியோ ரிலீசில் பாராட்டிய பாலா- வீடியோ

விஜய் சேதுபதி மிக மிகச் சிறந்த நடிகர்... ‘தர்மதுரை’ ஆடியோ ரிலீசில் பாராட்டிய பாலா- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி - தமன்னா நடிப்பில் உருவாகியிருக்கும் தர்மதுரை படத்தின் ஆடியோ வெளியீடு சென்னை சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு இயக்குனர் பாலா, தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, நடிகர்கள் ரமணா, ஜே.கே.ரித்தீஷ், கஞ்சா கருப்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது பேசிய பாலா, 'விஜய் சேதுமதி மிக மிக சிறந்த மனிதர்' எனப் பாராட்டினார்.

வீடியோ:

English summary
Director Bala, who unveiled the audio has showered praise on Vijay Sethupathi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil