மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் மற்றொரு படத்தில் ஜோடியாக நடிக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi refused to act with Kirithi shetty in a new film

தமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் டாப் 5 பீட்ஸில் பல்வேறு சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார்.
அதன்படி அட்டக்கத்தி., மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பா ரஞ்சித் நடிகர் விஜய்யை இயக்கவுள்ளதாக வெளியான தகவல் குறித்து கூறியுள்ளார்.

Recommended Video

மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

மேலும் விஜய்யை வைத்து இயக்கும் படம் சூப்பர் ஹீரோ படமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல் இயக்குநர் அட்லி இயக்கும் படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், டபுள் ஆக்ஷனில் நடிக்கும் தகவல் மற்றும் படத்தில் நடிக்கும் முக்கிய கதாப்பாத்திரங்கள் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

Vijay Sethupathi refused to act with Kirithi shetty in a new film

மேலும் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவது குறித்த தகவலை கூறியுள்ள பிகே, அதில் பவன் கல்யாண் லீடிங் ரோலில் நடிப்பது குறித்த தகவல் மற்றும் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கும் பிரியா மணி குறித்த தகவலையும் கூறியுள்ளார்.

இதேபோல் நடிகர் விஜய் சேதுபதி உப்பென்னா படத்தில் தனக்கு மகளாக நடித்த கிரித்தி ஷெட்டியுடன் மற்றொரு படத்தில் ஜோடியாக நடிக்க மறுத்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ள இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் விஜய்யை வைத்து இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X