'நானும், சுதீப்பும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம்'... இப்படிச் சொன்ன நடிகர் யார் தெரியுமா?- வீடியோ
சென்னை: கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷனில், சுதீப்-நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ள ‘முடிஞ்சா இவன புடி' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. பாடல்களை நடிகர் தனுஷ் வெளியிட, நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டார்கள். அப்போது விழாவில் பேசிய விஜய் சேதுபதி, "நானும் சுதீப்பும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம். அவரை நான் அண்ணா என்று தான் அழைப்பேன்" என்றார்.
Comments
mudinja ivana pudi dhanush sivakarthikeyan vijay sethupathi k s ravikumar tamil cinema oneindia tamil videos தனுஷ் சிவகார்த்திக்கேயன் விஜய் சேதுபதி கே எஸ் ரவிக்குமார்


Click it and Unblock the Notifications