»   »   »  என் மகனை நினைத்து பெருமையாக உள்ளது: வாகா பிரஸ் மீட்டில் பிரபு நெகிழ்ச்சி- வீடியோ

என் மகனை நினைத்து பெருமையாக உள்ளது: வாகா பிரஸ் மீட்டில் பிரபு நெகிழ்ச்சி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி வரும் 12ம் தேதி வெளியாக உள்ளது விக்ரம் பிரபுவின் வாகா படம் என அவரின் தந்தையும், நடிகருமான பிரபு செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

விக்ரம் பிரபு எல்லை பாதுகாப்பு படை வீரராக நடித்துள்ள படம் வாகா. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ:

English summary
Prabhu is feeling proud of his son Vikram Prabhu who is portraying the role of a BSF jawan in Wagah.
Please Wait while comments are loading...