நேரடி தெலுங்குப் படத்தில் விஷால்... தனுஷ் படத்தில் ரஜினி மகளின் புது முயற்சி- சினிபைட்ஸ் வீடியோ
சென்னை: கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக டைவர்ஸ் முடிவுக்கு வந்துள்ள ரஜினி மகள் சவுந்தர்யா, தனுஷின் புதிய படத்திற்கு திறமையான நடிகர்களைத் தேடும் புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளார். இதேபோல், தெலுங்கில் இருந்து தமிழுக்கு நடிகர்கள் படையெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், தமிழில் முன்னணி நாயகர்களுள் ஒருவராக உள்ள விஷால் தெலுங்குப் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இப்படியாக சுடச்சுட சினிமா செய்திகளை ஏந்தி வருகிறது இந்த சினிபைட்ஸ் வீடியோ...
வீடியோ:
Comments
vishal telugu film soundarya rajinikanth dhanush oneindia tamil videos விஷால் தெலுங்குப் படம் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனுஷ்


Click it and Unblock the Notifications