»   »   »  விஷ்ணு விஷாலை பார்த்தால் சமுத்திரக்கனிக்கு யார் நினைவு வருகிறது தெரியுமா?: வீடியோ

விஷ்ணு விஷாலை பார்த்தால் சமுத்திரக்கனிக்கு யார் நினைவு வருகிறது தெரியுமா?: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள மாவீரன் கிட்டு படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

தம்பி விஷ்ணு விஷாலை பார்த்தால் 80களில் இலங்கையில் நம் தமிழர்களுக்காக 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்த போராளி திலீபனின் நினைவு வருகிறது என நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

வீடியோ:

English summary
Vishnu Vishal's Maveeran Kittu teaser has been released at Loyola college in Chennai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos