»   »   »  ஜோக்கர்... ‘ப்ரில்லியண்ட்’ சொன்ன ரஜினி... கண்ணீர் விட்ட தனுஷ்... சன் டிவியில் குஷ்பு சீரியல்- வீடியோ

ஜோக்கர்... ‘ப்ரில்லியண்ட்’ சொன்ன ரஜினி... கண்ணீர் விட்ட தனுஷ்... சன் டிவியில் குஷ்பு சீரியல்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜு முருகனின் ஜோக்கர் படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டதாக நடிகர் தனுஷ் ஏற்கனவே பாராட்டி இருந்தார். இந்நிலையில் ஜோக்கர் படக்குழுவிற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார் ரஜினி. இதேபோல், இயக்குநர் சுந்தர்.சி. பிரம்மாண்டமாக சரித்திரப் படம் ஒன்றை இயக்கும் முயற்சியை முடுக்கி விட்டுள்ளநிலையில், அவரது மனைவியும், நடிகையுமான குஷ்பு, சன் டிவியில் சரித்திரத் தொடர் ஒன்றை எடுக்க திட்டமிட்டுள்ளாராம்.

இப்படியாக சினிமா குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக...

வீடியோ:

English summary
After impressing audiences and critics alike, Tamil socio-political drama Joker has won over superstar Rajinikanth, who has termed it a "brilliant film".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil