ஜெயலலிதாவாக நடிக்க மறுத்த தல ஹீரோயின்: இதெல்லாம் ஒரு காரணமா?

By Siva

Recommended Video

தலைவி படத்தில் வித்யா பாலனை நடிக்க வைக்க விரும்பிய இயக்குநர் ஏ.எல். விஜய்- வீடியோ

சென்னை: ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் வித்யா பாலனை நடிக்க வைக்க விரும்பினாராம் இயக்குநர் ஏ.எல். விஜய்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். தலைவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.

கங்கனா எந்த விதத்தில் ஜெயலலிதா போன்று இருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வித்யா பாலன்

வித்யா பாலன்

ஏ.எல். விஜய் பாலிவுட் நடிகை வித்யா பாலனை தான் ஜெயலலிதாவாக நடிக்க வைக்க விரும்பினாராம். ஆனால் வித்யா பாலன் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். அதற்கு காரணம் உள்ளதாம்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதாவாக தன்னால் சிறப்பாக நடிக்க முடியாது என்று நினைத்து தான் ஏ.எல். விஜய் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் வித்யா பாலன். மேலும் அவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றிய வெப் சீரீஸில் நடிக்கத் தயாராகி வருகிறாராம்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

வித்யா பாலனிடம் ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட அவரே தன்னால் ஜெயலலிதாவாக சிறப்பாக நடிக்க முடியாது என்று நினைத்தால் என்ன சொல்வது?

ரூ. 24 கோடி

ரூ. 24 கோடி

வித்யா பாலன் ஜெயலலிதாவாக நடித்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். தற்போது தலைவி படத்தில் நடிக்க உள்ள கங்கனா ரனாவத்துக்கு ரூ. 24 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X