பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?: வித்யுலேகாவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

By Siva

Recommended Video

வித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்?- வீடியோ

சென்னை: நடிகை வித்யுலேகா ராமன் இளவரசருக்காக காத்திருக்கிறார். ஆனால் நெட்டிசன்களோ அவரை கலாய்க்கிறார்கள்.

ஹாலிவுட் நடிகை மெகன் மார்க்கல் 22 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து அரண்மனைக்கு வெளியே புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது அவர் இளவரசி டயானாவின் இளைய மகன் ஹாரியை திருமணம் செய்து இளவரசியாகிவிட்டார்.

ஹாரி, மெகன் மார்கல் திருமணம் நடந்துள்ள நிலையில் நடிகை வித்யுலேகா ராமன் இங்கிலாந்து சென்றுள்ளார்.

வித்யுலேகா

மேலே: 22 ஆண்டுகளுக்கு முன்பு பக்கிங்கம் அரண்மனைக்கு வெளியே மெகன் மார்கல்
கீழே: 22.5.2018 ஆன்று பக்கிங்கம் அரண்மனைக்கு வெளியே நான்
இளவரசருக்காக 22 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று ட்வீட்டியுள்ளார் வித்யுலேகா ராமன்.

நம்பிக்கை

மெகன் மார்கலை பார்த்து வித்யுலேகாவுக்கும் ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இளவரசர்

ஏற்கனவே ஒருவர் இருக்க இளவரசரை எதற்கு தேடுகிறீர்கள் என்று ஒருவர் கலாய்த்துள்ளார்.

டயானா

டயானாவின் பேரன் ஜார்ஜ் வளர்ந்து வந்து தான் வித்யுலேகாவை திருமணம் செய்ய வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X