ஏம்மா, இப்படி உடம்பை காட்டினால் தான் அழகா?: நடிகையின் போட்டோவை பார்த்து நொந்த ஃபேன்ஸ்
Recommended Video

சென்னை: நகைச்சுவை நடிகைகளாலும் செக்ஸியாக இருக்க முடியும் என்று கூறி கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வித்யுலேகா ராமன்.
வித்யுலேகா ராமன் நகைச்சுவை நடிகையாக கோலிவுட்டில் வலம் வருகிறார். தனுஷின் பவர் பாண்டியில் அவரை மாமா மாமா என்று அழைத்து அன்புத் தொல்லை கொடுப்பார்.
இந்நிலையில் துணிந்து ஒரு காரியத்தை செய்துள்ளார் வித்யுலேகா.
முடியும்
நகைச்சுவை செய்யும் நடிகையாக இருந்தால் உங்களால் செக்ஸியாக இருக்க முடியாது என்று மக்கள் நினைப்பார்கள். இது தான் நான், என்னாலும் முடியும் என்று கூறி கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வித்யுலேகா ராமன்.
தங்கமே
உடம்பைக் காட்டிதான் நீ அழகுன்னு புரூஃப் செய்யணுமா தங்கமே?
கேரக்டர்
இப்டி ஒரு அழக காமெடி கேரக்டருக்கு பயன் படுத்திட்டானுகளே 😍😍😍😙
ரசிகர்
உடம்பைக் காட்டினால்தான் அழகா என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹாட்
வித்யுலேகாவின் புகைப்படத்தை பார்த்த ஆர்யா, வித்யுமா ரொம்ப ஹாட் என்று ட்விட்டரில் கமெண்ட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











