இதை பார்த்த பிறகு இனி யாராவது ஜனனிக்கு ஓட்டு போடுவாங்க?
Recommended Video

ஜனனியை வைத்து மீம்ஸ் போடும் நெட்டிசன்ஸ்- வீடியோ
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனியை வைத்து மீம்ஸ் போடுவது என்றால் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தமாக உள்ளது.
பிக் பாஸ் 2 வீட்டில் உள்ளவர்களுக்கு டேனி பட்டப்பெயர் வைத்தார். அவர் ஜனனிக்கு வெஷ பாட்டில் என்று பெயர் வைத்தது அவ்வளவு பொருத்தமாக உள்ளது என்கிறார்கள் பார்வையாளர்கள்.
ஜனனியை வைத்து பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது.

வெஷ பாட்டில்
வெஷ பாட்டிலால் இருந்த இடம் தெரியாமல் இருக்க முடியுமா?

ஷாரிக்
ஐஸ்வர்யாவுக்கு அளித்த தண்டனை தான் ஷாரிக் வெளியேற்றமாம்.

டேனி
நடிக்கச் சொன்னால் இந்த சித்தப்புவும், டேனியும் கதாபாத்திரமாகவே மாறிட்டாங்களே.

சாவு
இனி யாராவது ஜனனிக்கு வாக்களிப்பார்களா?

வெஷம்
மரண கலாய்

நிகழ்ச்சி
வழக்கமா நடப்பது தானே


Click it and Unblock the Notifications











