அமலா பால் படத்தை புகழ்ந்து தள்ளிய விக்கி: நயனுக்கு கூட இப்படி சொல்லலயே

By Siva

சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் ராட்சசன் படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தை பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் படத்தை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன்

8 பிரிவுகளில் ராட்சசன் படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட வேண்டும் என்று பாராட்டியுள்ளார் விக்னேஷ் சிவன். அவர் ட்வீட்டை பார்த்த படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

நயன்தாரா

நயன்தாரா

விக்னேஷ் சிவன் தனது காதலியான நயன்தாராவின் படத்திற்கு கூட இந்த அளவுக்கு பாராட்டுகளை தெரிவித்தது இல்லை. படம் என்று வந்துவிட்டால் திறமையை தான் பார்க்க வேண்டுமே தவிர காதலியை அல்ல என்று நிரூபித்துள்ளார் விக்கி.

தானா சேர்ந்த கூட்டம்

விக்கியின் ட்வீட்டை பார்த்த சூர்யா ரசிகர்கள் உங்களின் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு ஒன்றும் இல்லையா என்று கேட்டுள்ளனர்.

அமலா பால்

விக்னேஷ் சிவனின் ட்வீட்டை பார்த்த அமலா பால் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X