இன்று விக்னேஷ் சிவனை கையிலேயே புடிக்க முடியாது

By Siva

Recommended Video

எவ்வளவு கொடுத்தாலும் அது மட்டும் மாட்டேன்... அடம் பிடிக்கும் நயன்தாரா!- வீடியோ

சென்னை: காதலி நயன்தாராவின் அறம் படம் இன்று ரிலீஸாகியுள்ளதால் விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியில் உள்ளார்.

நயன்தாரா நடித்துள்ள அறம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இதனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியில் உள்ளார். ட்விட்டரில் தனது ப்ரொபைல் பிக்சராக அறம் புகைப்படத்தை வைத்துள்ளார் விக்கி.

Vignesh Shivan is on cloud nine

பிரபலங்களுக்காக படம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் நயன்தாரா கலக்கிட்டார், படம் ஹிட் என்று தெரிவித்துள்ளனர். துபாயில் படம் பார்த்தவர்களும் நல்லவிதமாக கூறியுள்ளனர்.

படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கதையையும், நயன்தாராவையும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்வது தவறு இல்லை என்கிறார்கள்.

தனது தானா சேர்ந்த கூட்டம் படம் இழுத்துக் கொண்டு போனாலும் காதலியின் படம் வெளிவந்ததில் விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X