நயன்தாராவை கொஞ்சிய விக்னேஷ் சிவன்: வம்புக்கு வந்த சிம்பு ரசிகர்கள்

By Siva

சென்னை: நயன்தாராவை தங்கமே என்று விக்னேஷ் சிவன் கொஞ்சியதை பார்த்த சிம்பு ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர்.

நயன்தாரா தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி அவரது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரை வாழ்த்தி, பாராட்டி, என் தங்கமே என்று கொஞ்சி ட்வீட் போட்டார்.

நயன்தாராவுக்கு விக்கி என்ன பரிசு கொடுத்தார் என தெரியவில்லை.

நயன்தாரா

விக்கியின் ட்வீட்டை பார்த்த சிம்பு ரசிகர் ஒருவர், ஐயா ,கஜினி, சந்திரமுகி போன்ற படங்களில் நடித்தும் தனக்கான அட்ரஸ் இன்றி தவித்தரை "வல்லவனால் வல்லமை பெறச்செய்தார்" எங்கள் தலைவன்.
💪💪 என் தலைவன் சிம்பு இல்லையென்றால் டயானா குரியன் எல்லாம் காணாமல் போய் இருப்பார். எனிவே ஹாப்பி பர்த்டே🎂👑🎁🎈🎆 தலைவி😏😏 என கமெண்ட் போட்டுள்ளார்.

மனக்கசப்பு

மனக்கசப்பு

நயன்தாராவும், சிம்புவும் ஒரு காலத்தில் காதலித்தனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். நயன்தாரா, சிம்பு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின என்பது குறிப்பிடத்தக்து.

ரியாக்ஷன்

சிங்கிள்ஸ் ரியாக்ஷன்: நம்ம பாட்டுக்கு கேஷுவலா இருப்போம் என்று விக்னேஷ் சிவனின் ட்வீட்டை பார்த்து ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

பிரியாணி

ஆம்பூர் பிரியாணி உளுந்தூர் பேட்டைல இருக்க நாயிக்குதான் கெடைக்குனு இருந்தா அதா யாரால மாத்த முடியும் நல்லா இருயா என்று ஒருவர் ட்வீட்டியுள்ளர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X