விக்னேஷ் சிவனுக்கு வேறு யாரும் தனியா ஆப்பு வைக்க வேண்டாம்
சென்னை: விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட்டை பார்த்து சூர்யா ரசிகர்கள் அவர் மீது கோபம் அடைந்துள்ளனர்.
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் அப்டேட் ஏதாவது வெளியிடப்படாதா என்று சூர்யா ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் விக்னேஷ் ட்விட்டரில் ஏதாவது ட்வீட்டினால் உடனே அப்டேட்ஸ் கொடுக்குமாறு கேள்வி கேட்கிறார்கள்.
இந்நிலையில் தான் விக்கி மீண்டும் ஒரு ட்வீட் போட்டார்.
மகிழ்ச்சி
சாவனில் இதை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. என் கிங் அனிருத்துக்கு நன்றி என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
டவுன்லோடு
அதென்ன தங்கத்த மட்டும் டவுன்லோடு பண்ணி வச்சிருக்கேள்?
அப்டேட்
டீஸர் அப்டேட் எப்ப வரும்
தங்கம்
சொடக்கு டவுன்லோடு பண்ணாம...தங்கமே மட்டும் பண்ணிருக்க...
ரிலீஸ்
அதெல்லாம் விடுங்க ப்ரோ. #TSK டீசர் எப்போ ரிலீஸ் அத சொல்லுங்க ?🙄


Click it and Unblock the Notifications











