»   »  நீங்க 'அந்த' வார்த்தையை சொல்லி விவேகம் ஊத்திக்கிச்சு இப்ப வேலைக்காரனுக்குமா விக்னேஷ் சிவன்?

நீங்க 'அந்த' வார்த்தையை சொல்லி விவேகம் ஊத்திக்கிச்சு இப்ப வேலைக்காரனுக்குமா விக்னேஷ் சிவன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இறைவா பாடலை பாராட்டி இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்வீட் போட்டதை பார்த்து சூர்யா ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் சூர்யா, கீர்த்தி சுரேஷை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை பல காலமாக எடுத்து வருகிறார். படம் குறித்து அப்டேட்ஸ் கேட்டு சூர்யா ரசிகர்கள் ஓய்ந்துவிட்டனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் சூர்யா ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளார்.

அனிருத்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் வேலைக்காரன் படத்தில் வரும் இறைவா பாடல் வெளியானது. இதை பார்த்த விக்னேஷ் சிவன் அனிருத்தை பாராட்டி ட்வீட் போட்டார்.

டிஎஸ்கே

அப்படியே அந்த டிஎஸ்கே டீஸர் ரிலீஸ் தேதி?

ட்வீட்

சொந்த படத்திற்கு இப்படி ட்வீட் பண்ண மாட்டேன் என்கிறீர்கள். வேற படம்னா ஓவரா ஜால்ரா அடிக்கிறீங்க, ஏன். முதலில் விவேகம், தற்போது வேலைக்காரன் அடுத்து?

ப்ளீஸ்

டிஎஸ்கே டீஸர் எப்போயா டேட் மட்டும் சொல்லிடுயா போதும். அன்பான இயக்குனர் தானே சொல்லிடு வெறி ஏறுது ப்ளீஸ்

விக்கி

டீஸர் வரணும்

ஃபிளாப்

ஆ ஊன்னா எஃப் வேர்டு யூஸ் பண்ண வேண்டியது. இப்படித்தான் விவேகத்துக்கு சொல்லி படம் ஊத்திக்கிச்சு

இயக்குனர்

ஒரு நொடி நீதான் வேலைக்காரன் டைரக்டர்னு நினைச்சுட்டேன் யா...

English summary
Director Vignesh Shivan tweeted praising Anirudh after listening to Iraivaa song. This irritated Suriya fans as they eagerly expect TSK teaser release date.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil